
ஆற்றில் நுரை; அமைச்சரின் விளக்கம்! தெர்மாகோல் முதல் ஷாம்பு வரை… மாறாத அரசியல் காமெடி!
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளநீருடன் பெருக்கெடுத்த வெள்ளை நுரை, மீண்டும் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. சாயப்பட்டறைக் கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் எனப் பல