
வேடந்தாங்கல் சரணாலயத்தில் வலசைப் பறவைகளுக்கு நெருக்கடி! ஏரியை ஆக்கிரமித்த புதர்கள்; தண்ணீர் தேங்குவதில் சிக்கல்
நீர்ப்பற்றாக்குறை, ஆக்கிரமிப்புத் தாவரங்கள், உணவுச் சங்கிலியில் ஏற்படும் மாற்றங்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். பருவமழைக் காலத்தில் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்க ஏரியை