
உத்தரகண்ட் சாமோலி சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு; 3 பேர் மாயம்.
சாமோலி, உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள விஷ்ணுகாட்-பிபல்கோட்டி நீர்மின் திட்டத்தின் கட்டுமானத்தில் உள்ள சுரங்கத்துக்குள் தண்ணீரும் இடிபாடுகளும் புகுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்
