
தமிழக காவல்துறை பேட்ஜில் தமிழுக்கு இடமில்லையா? தவெக அரசுக்கு திமுக கேள்வி
தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் பேட்ஜில் தமிழ் மொழி இடம்பெறாமல், இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைச் சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சி,