
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் குழுவை அமைக்காத அறங்காவலர்கள்! உச்ச நீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தகவல்!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளன்று

