
5 தலைமுறைகளாக வாழும் எங்களை வெளியேற்றாதீர்கள்; தமிழக அரசின் தலையீட்டை கோரும் மேகமலை மக்கள்!
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 50 க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இளவம்பஞ்சு, முந்திரி, காய்கறி, கனிகள் போன்றவற்றைப் பயிரிட்டு தங்களுடைய வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றி