
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்-17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த வரலாற்று நிகழ்வு!
மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் மற்றும் தமிழ் திருமுறை
