
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: ஆந்திராவை நெருங்கும் அர்னாப் புயல்!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக்டோபர் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே,