
மாயமான சிறுமி ஹேமாவதி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள அலம்பூண்டி கிராமத்தில் ஏழு வயது சிறுமி ஹேமாவதி மாயமான சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கண்டுபிடிக்கப் பல்வேறு இடங்களில்