
தமிழகத்தில் ரூ.58,214 கோடி முதலீடு செய்ய 78 நிறுவனங்கள் ஒப்பந்தம்: 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்