
ராவணனுடன் எரிக்கப்படும் 30 அடி ‘கரப்பான் பூச்சி’! டெல்லி ராம்லீலாவில் என்ன நடக்கிறது? அரசியல் சர்ச்சைக்குப் பின்னணி என்ன?
தசரா விழாவையொட்டி ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவப் பொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சி உருவப் பொம்மையையும் எரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மை குறித்த விழிப்புணர்வை