
அனோஜனை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க சௌதியில் மேன்முறையீடு செய்யப்பட்டது
சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின், தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை