
அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வழங்க எலான் மஸ்க் திட்டம்!
அமெரிக்கக் குழந்தைகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டத்தில், உலகின் முன்னணி விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸும் இணைந்துள்ளது. இதன்படி, தகுதியான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள


