
360 டிகிரியில் இயற்கையை ரசிக்கலாம்; மதுரை – குருவாயூர் ரயிலில் இன்று முதல் விஸ்டாடோம் பெட்டி!
மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே ரயில் பயணம், தலைக்கு மேலே நீல வானம், ஜன்னலுக்கு வெளியே பசுமை போர்த்திய மலைத்தொடர்கள், தொலைவில் தெரியும் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள்,