
சதம் அடித்த ரோஹித்; இரட்டை சதம் விளாசிய கில்…வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா புதிய சாதனை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்