
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் தவெக முன்னிலை!
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவைத்