
சாத்தான்குளம் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பு! வழக்கில் நடந்தது என்ன?
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்கப் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, ஒன்பது போலீஸாருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துக்குமரன்,