
அண்ணன் சீர் திட்டம் தொடக்கம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை; ரூ.812 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டத்துக்கான அரசாணை 2026 அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டள்ளது. 2026-27 நிதியாண்டில் இத்திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின்