
செல்லப்பிராணிகளை கைவிட்டால் இனி தப்ப முடியாது,சென்னையில் ரூ.10,000 அபராதம், மைக்ரோசிப் கட்டாயம்!
சென்னையில் செல்லப்பிராணிகளை பொது இடங்களில் கைவிடுவதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளது. நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில்