
காவிரி மேலாண்மை உத்தரவை ஏற்று தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவும்; கர்நாடகவிற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!
காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவருகிறது. இச்சூழலில் தான் காவிரி மேலாண்மை வாரியம்