
மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசப் பேருந்துப் பயணம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…
40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள், துணையாளர் ஒருவருடன் கூடுதல் வகை அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். UDID அடையாள அட்டை கட்டாயம்; குளிர்சாதனப்