
ரீல்ஸ்-காக மட்டுமே முதலமைச்சர் விஜய் பதிலுரைத்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, மீட்புப்பணிகள் துறை உள்ளிட்ட துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின் மீது இன்று தமிழக முதல்வர் விஜய் பதிலுரையாற்றினார். அப்போது திமுகவின்