
தமிழ் நூல்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்கும் இலங்கை சுங்கம்
அமைச்சர் ஒருவர் தலையிட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது 360 நூல்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கடந்துள்ள போதிலும், அந்தப் புத்தகங்கள் இதுவரை