
ஆசியான் மாநாட்டில் இந்தியாவின் புதிய முன்னெடுப்புகளை அறிவித்த பிரதமர் மோடி – பாராட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கியத் திட்டங்களை முன்வைத்துள்ளார்.
