
அம்பாசமுத்திரம், பெருந்துறையில் இடைத்தேர்தல் நடத்திக் கொள்ளலாம்; தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அம்பாசமுத்திரம்
