
சந்திரசேகரன் விலகல்: டாடா சன்ஸ் நிறுவனத்தில் நோயல் டாடாவின் புதிய சகாப்தம் தொடங்குகிறதா?
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தில் தலைமை மாற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. தற்போதைய தலைவர் என். சந்திரசேகரன், தனது பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20ஆம் தேதியுடன் நிறைவடைந்த பிறகு,