
சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த இலங்கை பௌத்த பிக்குக்கு, அவுஸ்திரேலியாவில் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அவுஸ்திரேலியாவில் சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் பிறந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 13 வருடங்கள் மற்றும் 2