
லார்ட்ஸ் மைதானத்தில் புதிய வரலாறு – 300-வது போட்டியில் அரைசதம் அடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
லண்டன்: வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் (Lord’s) கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மகளிர் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் துணைக்