
இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை விடுத்த அழைப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2027 நிகழ்வில் பங்குப்பற்றுமாறு இந்திய வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுக்கு இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலொன்னே அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை