
அரசுப் பேருந்துகளில் விடியல் நீக்கம்: மகளிர் பயணம் என பெயர் மாற்றம்; விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கொண்டு வரப்பட்டது. கடந்த 2021 ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற