
கேரள மழைக்காலப் பேரிடர்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 8 பேர் பலி, 8 பேரைக் காணவில்லை; பல மாவட்டங்கள் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகப் பெய்து வருவதால், மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, நீரில் மூழ்கிய