
‘ஜனநாயகன்’: விஜய் சினிமா, ஆட்சி, அனுதாபம் – வெள்ளித்திரைக்கு பின்னால் நடந்த வினோதங்கள்!
தமிழ்நாட்டின் அரசியலிலும் திரையுலகிலும் தவிர்க்க முடியாத ஒரு புதிய அத்தியாயமாக அமைந்திருக்கிறது ‘ஜனநாயகன்’ திரைப்படம். எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.