
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களிலிருந்த 40 மாலுமிகளை காப்பாற்றி இரானுக்கு அனுப்பிய இலங்கை
இலங்கையை அண்மித்த சர்வதேச கடலில் நங்கூரமிட்டுள்ள இரான் நாட்டிற்கு சொந்தமான கப்பல்களில் கடமையாற்றிய 40 பேர், சிகிச்சைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி