
15 வயதில் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாகி வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே பல சாதனைகளைப் படைத்து வரும் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது மற்றொரு வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார். இதுவரை தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களின்