
2035 வரை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு: 2029 சாம்பியன்ஸ் டிராபி, 2031 உலகக்கோப்பையை நடத்தும் இந்தியா!
சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான முக்கியப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன என்ற எதிர்பார்ப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. 2029ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா