
இந்திய மகளிர் அணியின் பத்தாண்டு கால கேப்டன் பயணத்தை முடித்தார் ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்மன்ப்ரீத் கவுர், மூன்று வடிவங்களுக்குமான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2026 அக்டோபர்