
சிறப்பு தீவிரத் திருத்த சர்ச்சைக்கு மத்தியில் 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அறிவித்த தேர்தல் ஆணையம்!
தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,