
ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்திய ரிஷப் பந்த்; உத்தரகண்டின் நம்பர் 1 தனிநபர் வரி செலுத்துநர்.
ரிஷப் பந்த் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்ல, பொருளாதார வெற்றியிலும் புதிய சாதனையைப் படைத்து வருகிறார். இந்திய அணியின் இடதுகை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான அவர், 2025–26 நிதியாண்டில் செலுத்திய
