
ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்குத் தடை; 128 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி! ஜனநாயகத்தின் பொதுவெளி யாருக்குச் சொந்தம்?
அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்கும் போராட்டங்களுக்கு இடம் சுருக்கப்படும் நிலையில், இந்துத்துவ அரசியலின் கருத்தியல் அடையாளத்தைப் பொதுவெளியில் விரிவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணிகளுக்கு நீதிமன்றத்தின் வழியாக