
25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலன் டி’ஓர் விருதை வென்ற ஹாரி கேன்; மூன்றாவது முறையாக கோபா டிராபியை கைப்பற்றிய லாமின் யமால்
2026ஆம் ஆண்டுக்கான ஆண்கள் பாலன் டி’ஓர் விருதை பேயர்ன் முனிச் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி கேன் வென்றார். இதன் மூலம், 2001ஆம்