
ரத்த தானத்திற்கும் சாதி விவரமா? உதகை அரசு கல்லூரியில் எழுந்த சர்ச்சை!
உதகை அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாமின்போது மாணவர்களிடம் சாதி விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகப் புகார்; எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், காவல்துறையில் கல்லூரி நிர்வாகம் புகார். நீலகிரி