
சரக்குக் கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடலில் மிதக்கும் ஐபோன் பெட்டிகள்!
ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடலில் மிதக்கும் பொட்டலங்கள் ஐபோன் பெட்டிகள் மற்றும் வாசனைத் திரவியப் பொருட்களாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும்,