
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து!
இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் சூப்பர் 500 தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப்போட்டியில்