
ஜெம் வீரமணி வழக்கில் புகார் அளிக்க புதிய ஏற்பாடு; தகவல் தெரிந்தவர்கள் SIT-ஐ அணுகலாம்!
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்கள் அல்லது புகார்கள் வைத்திருப்பவர்கள் சிறப்பு