
கூகுளின் AI தரவு மையத்துக்காகக் காடுகள் அழிப்பு: பின்லாந்தில் குற்றவியல் விசாரணை!
பின்லாந்தில் AI தரவு மையங்கள் அமைப்பதற்காக 1,300 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதிகள் அழிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் நிறைவடைவதற்கு முன்பே மரங்களை வெட்டியதாகக் கூறப்படும்