
ஈரோட்டில் சாதியப் பாகுபாடு: உடலை அடக்கம் செய்ய ஆதிக்கச் சாதியினரின் காலில் விழுந்த பட்டியலின மக்கள்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள பெரும்பாளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமயானத்தைப் பயன்படுத்துவதற்கு ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத்