
25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்! இந்தியாவில் ரூ.7.5 லட்சம் கோடி வர்த்தகம் – களைகட்டும் திருமண சீசன்!
இந்தியாவில் ஆண்டின் இறுதிப் பகுதி என்றாலே திருமண நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள திருமணங்கள் மிகப்பெரிய வணிக