
கம்யூனிஸ்டுகள் ஆதரவில் நடக்கும் தவெக அரசு; அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதா?- சிபிஎம் பெ. சண்முகம்
தமிழகத்தில் சமீபத்தில் குஜிலியம்பாறை வட்டாசியர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களின் தகவல்களைத் திரட்டக் கோரி சுற்றறிக்கை அனுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாணவர்களின்