
தீபாவளிக்கு முன்பே விலை உயர்வு! ஆவின் பொருட்களால் அதிகரிக்கும் குடும்பங்களின் செலவு
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள், இனிப்புகள் என வீடுகள் களைகட்டும். ஆண்டு முழுவதும் அன்றாடச் செலவுகளுக்காகக் கணக்குப் பார்த்து வாழும் குடும்பங்கள்கூட, பண்டிகை நாட்களில் தங்களால்