
அரசு நூலகங்களுக்கு ரூ.1.74 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்: அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பக உரிமையாளர் கைது – உயர்நீதிமன்றம் விசாரணை!
தமிழகத்தில் அரசு நூலகங்களுக்கான புத்தகங்களை வாங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தற்போது நீதிமன்றத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களிடமிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில்